உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டது

இலங்கையில் உலகின் மிகப்பெரிய விமானமான ANTONOV 124-100 மீண்டும் தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக இலங்கையில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.